மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம்
1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம்
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணம் மங்களம் என்ற விசேஷம்
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் – Manithar Evarkkum Orae Suvishesam Lyrics in English
Manithar evarkkum orae Suvisesham Paralokam thantha orae visesham 1. Paava mannipputh tharum Suvisesham kadavul paliyaaka vantha visesham Yesuvae antha narSuvisesham aettaுkkol unakku ukantha visesham 2. Suththa iruthayam tharum Suvisesham kadavul thodarpu valangum visesham suvaikka suvaikka narSuvisesham aettaுkkol unakku ukantha visesham 3. Paraloka paakkiyam tharum Suvisesham maranam mangalam enta visesham tharunam ithuvae narSuvisesham aettaுkkol unakku ukantha visesham
PowerPoint Presentation Slides for the song மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் – Manithar Evarkkum Orae Suvishesam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manithar Evarkkum Orae Suvishesam – மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் PPT
Manithar Evarkkum Orae Suvishesam PPT

