Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manithar Evarkkum Orae Suvisesham - மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்

மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம்

பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம்
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணம் மங்களம் என்ற விசேஷம்
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்

Manithar Evarkkum Orae Suvisesham Lyrics in English

manithar evarkkum orae suvisesham
paralokam thantha orae visesham

paava mannipputh tharum suvisesham
kadavul paliyaaka vantha visesham
Yesuvae antha narsuvisesham
aettukkol unakku ukantha visesham

suththa iruthayam tharum suvisesham
kadavul thodarpu valangum visesham
suvaikka suvaikka narsuvisesham
aettukkol unakku ukantha visesham

paraloka paakkiyam tharum suvisesham
maranam mangalam enta visesham
tharunam ithuvae narsuvisesham
aettukkol unakku ukantha visesham

PowerPoint Presentation Slides for the song Manithar Evarkkum Orae Suvisesham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manithar Evarkkum Orae Suvisesham – மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் PPT
Manithar Evarkkum Orae Suvisesham PPT

விசேஷம் சுவிசேஷம் தரும் நற்சுவிசேஷம் ஏற்றுக்கொள் உனக்கு உகந்த கடவுள் சுவைக்க மனிதர் எவர்க்கும் பரலோகம் தந்த பாவ மன்னிப்புத் பலியாக இயேசுவே சுத்த இருதயம் தமிழ்