மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்
Manithanae Nee Mannaga Irukkintai Lyrics in English
Manithanae nee mannnnaaka irukkintay mannnukkuth thirumpuvaay maravaathae entum maravaathae maravaathae manithanae poovum pullum pol puviyil vaalkirom poovum uthirnthidum pullum ularnthidum maranam varuvathai manithan arivaano tharunam ithuvena iraivan alaippaano iraivan Yesuvo irappaik kadanthavar avaril vaalpavan iranthum vaalkiraan
PowerPoint Presentation Slides for the song Manithanae Nee Mannaga Irukkintai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manithanae Nee Mannaga Irukkintai – மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் PPT
Manithanae Nee Mannaga Irukkintai PPT
Manithanae Nee Mannaga Irukkintai Song Meaning
Man, you are dust
Return to the soil and don't forget
Don't forget, don't forget, man
We live on earth like flowers and grass
The flower and the fallen grass will dry up
Does man know that death is coming?
This is the moment God calls
Lord Jesus is beyond death
Whoever lives in him dies and lives
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மறவாதே மனிதனே பூவும் புல்லும் இறைவன் மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்குத் திரும்புவாய் புவியில் வாழ்கிறோம் உதிர்ந்திடும் உலர்ந்திடும் மரணம் வருவதை மனிதன் அறிவானோ தருணம் இதுவென தமிழ்
