மனிதனால் நிறுத்த முடியுமா?
இந்த அபிஷேகத்த
மனிதனால் தடுக்க முடியுமா?
முடியாது… முடியாது…. (4)
இந்த அபிஷேகத்த தடுக்க முடியாது (2)
இந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது
அக்னியின் அபிஷேகம்
அனல் மூட்டும் அபிஷேகம்
கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம்
எழுப்புதலின் அபிஷேகம் (2)
– முடியாது
ஆவியின் அபிஷேகம்
ஆண்டவரின் அபிஷேகம்
மகிமையின் அபிஷேகம்
மாறாத அபிஷேகம் (2)
– முடியாது
வல்லமையின் அபிஷேகம்
உன்னத அபிஷேகம்
வாக்குமாறா அபிஷேகம்
உருமாற்றும் அபிஷேகம் (2)
– முடியாது
Manithanaal Niruththa Mutiyumaa Lyrics in English
manithanaal niruththa mutiyumaa?
intha apishaekaththa
manithanaal thadukka mutiyumaa?
mutiyaathu… mutiyaathu…. (4)
intha apishaekaththa thadukka mutiyaathu (2)
intha apishaekaththa niruththa mutiyaathu
akniyin apishaekam
anal moottum apishaekam
kolunthuvittu eriyum apishaekam
elupputhalin apishaekam (2)
- mutiyaathu
aaviyin apishaekam
aanndavarin apishaekam
makimaiyin apishaekam
maaraatha apishaekam (2)
- mutiyaathu
vallamaiyin apishaekam
unnatha apishaekam
vaakkumaaraa apishaekam
urumaattum apishaekam (2)
- mutiyaathu
PowerPoint Presentation Slides for the song Manithanaal Niruththa Mutiyumaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manithanaal Niruththa Mutiyumaa? – மனிதனால் நிறுத்த முடியுமா? PPT
Manithanaal Niruththa Mutiyumaa? PPT

