பல்லவி
மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.
சரணங்கள்
1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம்
2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம்
3. ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்
Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா Lyrics in English
Pallavi mangalam sathaa – jeya – mangalam vaethaa! Engal thungamangalarkku – mangalam sathaa. Saranangal 1. Annaiththukkaaththavaa, – ula – kanaiththum pataiththavaa; innaiyillaap pithaavumakku mangalam sathaa. – mangalam 2. Yaesunaayakaa, – em – naesanaayakaa! Maasillaatha suthanumakku mangalam sathaa. – mangalam 3. Njaanavaariyae, – thiru – vaanamaariyae! Aananthasuththaaviyumakku mangalam sathaa. – mangalam
PowerPoint Presentation Slides for the song Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா PPT
Mangalam Satha Jeya Mangalam PPT

