மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
சரணங்கள்
1. துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல — மண
2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா,
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல — மண
3. குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல — மண
4. மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல — மண
Manavalvu Puvi Valvinil Valvu Lyrics in English
Manavaalvu puvi vaalvinil vaalvu – mangala vaalvu
Maruviya sopana supa vaalvu
Saranangal
1. Thunnai piriyaathu, thokaiyimmaathu
Thupa mana makalivar ithupothu
Manamurai yothu vasanam vidaathu
Vanthana rumatharul peravaethu – nalla — mana
2. Jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
Theyveeka maamana valangaaraa,
Thaevakumaaraa, thiruvellaiyooraa
Sernthavarkkarul tharaa thiruppeeraa? – nalla — mana
3. Kutiththana veeram, kunamulla thaaram
Koduththuk konndaalathu samusaaram
Adakkamaasaaram, anpu, uthaaram
Ampuvi thanil manaikkalangaaram – nalla — mana
4. Mantal sey thaevi, mannaalanukkaavi
Manthiram avar kuraiyumae thaavi
Mantiyip puvi yamarntha sanjaீvi
Avalaiyillaathava noru paavi – nalla — mana
PowerPoint Presentation Slides for the song Manavalvu Puvi Valvinil Valvu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manavalvu Puvi Valvinil Valvu – மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு PPT
Manavalvu Puvi Valvinil Valvu PPT
Manavalvu Puvi Valvinil Valvu Song Meaning
Marriage is life in earthly life – auspicious life
Maruviya Sophana Supa Haiva
stanzas
1. The partner does not fall in love
Thupa Mana Makalivar now
The mind does not leave the yodu verse
Vandana rumadarul pramvedu – good – mana
2. Jiva Tyagara, Srishtyatikara
Divine Mother-in-law Valankara,
Devakumara, Tiruvellaiyura
Are you a member? – good — mana
3. Drunk courage, character
If you give, then you are the Samusara
Modesty, love, example
Ambuvi Thanil Manaikalankaram – Good – Mana
4. Supplicate Devi, Manalanukkavi
The mantra is lacking in him
Sanjeevi, who prayed for the earth
A sinner without her - good - mana
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மண நல்ல வாழ்வு புவி மணவாழ்வு வாழ்வினில் மங்கள மருவிய சோபன சுப சரணங்கள் துணை பிரியாது தோகையிம்மாது துப மகளிவர் இதுபோது மனமுறை யோது தமிழ்
