Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manathurugum Deivame Yesaiya - மனதுருகும் தெய்வமே இயேசய்யா

மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா

சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

Manathurugum Deivame Yesaiya Lyrics in English

Manathurukum theyvamae iyaesayyaa manathaarath thuthippaen sthoththarippaen neer nallavar sarva vallavar um irakkaththirku mutivae illai um anpirku alavae illai avai kaalaithoraுm puthithaayirukkum meyyaaka engalathu paadukalai aettaுkkonndu thukkangalai sumanthu konnteer aiyaa engalukku samaathaanam unndu pannnum thanndanaiyo ummaelae vilunthathaiyaa aiyaa saapamaana mulmutiyae thalaimaelae sumanthu konndu siluvaiyilae vetti sirantheer aiyaa engalathu meeraுthalaal kaayappattir noraுkkappattir thalumpukalaal sukaamaanom unthan thaetivantha manitharkalin thaevaikalai arinthavaraay thinam thinam arputham seytheer aiyaa

PowerPoint Presentation Slides for the song Manathurugum Deivame Yesaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manathurugum Deivame Yesaiya – மனதுருகும் தெய்வமே இயேசய்யா PPT
Manathurugum Deivame Yesaiya PPT

Manathurugum Deivame Yesaiya Song Meaning

Jesus is the healer
I will praise and give thanks

You are good and almighty
There is no end to your mercy
There is no limit to your love
They are fresh every morning

Truly ours
Accepting the songs
You have borne sorrows sir

Peace to us
Punishment
Did it fall on you, sir?

Cursed hair
Carrying it on the head
Victory on the cross is great, Lord

Because of our transgression
You are hurt and crushed
We are healed by scars

Of the people who came looking for it
Knowing the needs
You have done miracles every day sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா உம் இல்லை எங்களது சுமந்து தினம் மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் இரக்கத்திற்கு முடிவே அன்பிற்கு அளவே தமிழ்