மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா
மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame Lyrics in English
Manathurukum theyvamae iyaesaiyaa manathaarath thuthippaen sthoththarippaen neer nallavar sarva vallavar um irakkaththirku mutivae illai um anpirku alavae illai avai kaalaithoraுm puthithaayirukkum 1. Meyyaaka engalathu paadukalai aettaுk konndu thukkangalai sumanthu konnteer – aiyaa 2. Engalukku samaathaanam unndupannnum thanndanaiyo ummaelae vilunthathaiyaa – aiyaa 3. Saapamaana mulmutiyai thalaimaelae sumanthu konndu siluvaiyilae vetti sirantheer – aiyaa 4. Engalathu meeraுthalaal kaayappattir noraுkkappattir thalumpukalaal sukamaanom – unthan 5. Thaetivantha manitharkalin thaevaikalai arinthavaraay thinam thinam arputham seytheer – aiyaa
PowerPoint Presentation Slides for the song மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே PPT
Manathurugum Deivame PPT
மனதுருகும் தெய்வமே – Manathurugum Deivame Song Meaning
Jesus is the healer and deity
I will praise and give thanks
You are good and almighty
There is no end to your mercy
There is no limit to your love
They are fresh every morning
1. Truly ours
By accepting the songs
You have borne sorrows - Sir
2. Peace to us
Punishment
What has fallen on you - sir
3. Cursed thorn
Carrying it on the head
Victorious on the cross - Lord
4. By our breach
You are hurt and crushed
Healed with scars – Undan
5. Of the men who came in search
Knowing the needs
You have done miracles day by day - Sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஐயா உம் இல்லை எங்களது சுமந்து தினம் மனதுருகும் தெய்வமே இயேசையா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் இரக்கத்திற்கு முடிவே அன்பிற்கு தமிழ்
