Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manamae Maname Mayangathe - மனமே மனமே மயங்காதே

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

மனமே மனமே மயங்காதே
யேசு உன்னோடு இருக்கின்றார் -2
கண்ணே கண்ணே கலங்காதே
யேசு உன்னோடு இருக்கின்றார் -2 மனமே

1 . பால் தரும் அன்னை மறந்தாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார் -2
தாங்கும் தந்தை கைவிட்டாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
நீ திகையாதே ..
கண்ணீர் வழியாதே.. -2
யேசு உன்னோடு இருக்கின்றார்- மனமே

2 . சொந்தமும் பந்தமும் மறந்தாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
உறவுகள் நண்பர்கள் கைவிட்டாலும்
யேசு உன்னோடு இருக்கின்றார்-2
நீ திகையாதே ..
கண்ணீர் வழியாதே.. -2
யேசு உன்னோடு இருக்கின்றார் -மனமே

மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe Lyrics in English

Manamae manamae mayangaathae – Manamae Maname Mayangathe

Manamae manamae mayangaathae
Yaesu unnodu irukkintar -2
Kannnnee kannnnee kalangaathae
Yaesu unnodu irukkintar -2 manamae

1 . Paal tharum annai maranthaalum
Yaesu unnodu irukkintar -2
Thaangum thanthai kaivittalum
Yaesu unnodu irukkintar-2
Nee thikaiyaathae ..
Kannnneer valiyaathae.. -2
Yaesu unnodu irukkintar- manamae

2 . Sonthamum panthamum maranthaalum
Yaesu unnodu irukkintar-2
Uravukal nannparkal kaivittalum
Yaesu unnodu irukkintar-2
Nee thikaiyaathae ..
Kannnneer valiyaathae.. -2
Yaesu unnodu irukkintar -manamae

PowerPoint Presentation Slides for the song மனமே மனமே மயங்காதே – Manamae Maname Mayangathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manamae Maname Mayangathe – மனமே மனமே மயங்காதே PPT
Manamae Maname Mayangathe PPT

யேசு உன்னோடு இருக்கின்றார் மனமே மயங்காதே கண்ணே மறந்தாலும் கைவிட்டாலும் திகையாதே கண்ணீர் வழியாதே Manamae Maname Mayangathe கலங்காதே பால் தரும் அன்னை தாங்கும் தமிழ்