Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Manamae Manamae Nee

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – 4
என் நெஞ்சம் உம்மையே பாடுதே – 2
மனமே மனமே நீ கலங்காதே
மனமே மனமே நீ திகையாதே – 2
உன்னோடு நான் இருப்பேன் – 2

உம்மோடு இருப்பதுதான் என்னுள்ளம் ஏங்குதையா
உம்மோடு வாழ்வதுதான் என் மனம் விருப்பமையா – 2
உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சுவரை உம் நாமம் சுமந்திடுவேன்

உமது காயங்களால் காயத்தை சுகமாக்கினீர்
உமது கிருபையினால் புதுவாழ்வு எனக்கு தந்தீர் – 2
உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சுவரை உம் நாமம் சுமந்திடுவேன்

Manamae Manamae Nee Lyrics in English

oru vaarththai sonnaal pothumae - 4
en nenjam ummaiyae paaduthae - 2
manamae manamae nee kalangaathae
manamae manamae nee thikaiyaathae - 2
unnodu naan iruppaen - 2

ummodu iruppathuthaan ennullam aenguthaiyaa
ummodu vaalvathuthaan en manam viruppamaiyaa - 2
uyirulla naatkalellaam um panniyai seythiduvaen
kataisi moochchuvarai um naamam sumanthiduvaen

umathu kaayangalaal kaayaththai sukamaakkineer
umathu kirupaiyinaal puthuvaalvu enakku thantheer - 2
uyirulla naatkalellaam um panniyai seythiduvaen
kataisi moochchuvarai um naamam sumanthiduvaen

PowerPoint Presentation Slides for the song Manamae Manamae Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manamae Manamae Nee PPT
Oru Varthai Sonnal Podhumae PPT

மனமே உம் உம்மோடு உயிருள்ள நாட்களெல்லாம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சுவரை நாமம் சுமந்திடுவேன் உமது வார்த்தை சொன்னால் போதுமே நெஞ்சம் உம்மையே பாடுதே தமிழ்