மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் – நாம்
ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்
வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப்பாடுவோம்
1. வானத்தில் பறந்திடும் பறவைகளாய்
விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்
என்றும் ஜொலித்து என்றும் பறந்து
சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் – மலர்
2. ஆவியின் கனிகளால் நிறைந்திடவே
அன்பின் வழிதனில் நடந்திடவே
அல்லும் பகலும் ஜெபம் செய்திட
ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் – மலர்
3. செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே
நன்மைகள் தினமும் நாடி வரவே
மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே
நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் – மலர்
Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் Lyrics in English
Malar thooviyae vaalththip paaduvom mangalangal selikka makilnthu paaduvom – naam aarpparippom, aananthippom vaalka, vaalka, vaalka entu vaalththippaaduvom 1. Vaanaththil paranthidum paravaikalaay vinnnninil pooththidum vinn meenkalaay entum joliththu entum paranthu santhoshamaay vaalnthida geetham paaduvom – malar 2. Aaviyin kanikalaal nirainthidavae anpin valithanil nadanthidavae allum pakalum Jebam seythida aanndavarai naamum vaenndiduvom – malar 3. Selvangal pala pettaு selippuravae nanmaikal thinamum naati varavae meetpar paathaththil nanti kooriyae nallavarai vallavarai entum thuthippom – malar
PowerPoint Presentation Slides for the song Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malar Thooviyae Vaalthi Paaduvom – மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம் PPT
Malar Thooviyae Vaalthi Paaduvom PPT

