Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaimel Yeruvom Marangalai - மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்

3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;

4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே

5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை

Malaimel Yeruvom Marangalai Lyrics in English

Malaimael aeraுvom marangalai vettuvom aalayam kattuvom avarpanni seythiduvom naadengum sentiduvom narseythi solliduvom Sabaikalai nirappiduvom saatchiyaay vaalnthiduvom 1. Thaevanin veedu paalaaykkidakkuthae naamo namakkaay vaalvathu niyaayamaa 2. Thiralaay vithaiththum konjamaay araுppathaen varukinta panamellaam veennaayp povathaen 3. Mananthalaraamal panniyaith thodarungal pataiththavar nammodu payamae vaenndaam; 4. Dhevan thantha aarampa ooliyaththai arpamaay ennnnaathae asattaைpannnnaathae 5. Saappittum thirupthiyillai kutiththum niraivillai aatai annikintom kuliro pokavillai

PowerPoint Presentation Slides for the song Malaimel Yeruvom Marangalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimel Yeruvom Marangalai – மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் PPT
Malaimel Yeruvom Marangalai PPT

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம்நற்செய்தி சொல்லிடுவோம்சபைகளை நிரப்பிடுவோம்சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதேநாமோ நமக்காய் வாழ்வது நியாயமா திரளாய் விதைத்தும் தமிழ்