Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Makipanaiyae Anuthinamae - மகிபனையே அனுதினமே

மகிபனையே அனுதினமே
மகிழ்வுடனே துதித்திடுவேன் – தினம்

1. என்னை அன்பில் இணைத்திடவே
கண்டிப்பா உருவாகுமுன்னே
ஜோதியாய் தேவ மகிமையை பெறவே
தேவன் என்னை தெரிந்தெடுத்ததினால் — மகிபனையே

2. தூதராலும் செய்யவொண்ணா
தூய பணியை அற்புதமாய்
தோசியாலும் செய்திட கிருபை
தூயன் கிறிஸ்து தந்தனரே — மகிபனையே

3. அழைத்தாரே சுவிஷேசத்தினால்
அடைய தேவ சாயலதை
பயத்துடனே பரிசுத்தமதையே
பாரினில் பூரணமாக்கிடுவோம் — மகிபனையே

4. ஆவலுடனே காத்திருந்தேன்
சேவை புரிவோம் இயேசுவுக்காய்
ஆசை இயேசு மணவாளன் வருவார்
சீயோனில் என்னை சேர்த்திடவே — மகிபனையே

Makipanaiyae Anuthinamae Lyrics in English

Makipanaiyae anuthinamae makilvudanae thuthiththiduvaen – thinam 1. Ennai anpil innaiththidavae kanntippaa uruvaakumunnae jothiyaay thaeva makimaiyai peravae Dhevan ennai therintheduththathinaal — makipanaiyae 2. Thootharaalum seyyavonnnnaa thooya panniyai arputhamaay thosiyaalum seythida kirupai thooyan Kristhu thanthanarae — makipanaiyae 3. Alaiththaarae suvishaesaththinaal ataiya thaeva saayalathai payaththudanae Parisuththamathaiyae paarinil pooranamaakkiduvom — makipanaiyae 4. Aavaludanae kaaththirunthaen sevai purivom Yesuvukkaay aasai Yesu manavaalan varuvaar seeyonil ennai serththidavae — makipanaiyae

PowerPoint Presentation Slides for the song Makipanaiyae Anuthinamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makipanaiyae Anuthinamae – மகிபனையே அனுதினமே PPT
Makipanaiyae Anuthinamae PPT

மகிபனையே என்னை தேவ அனுதினமே மகிழ்வுடனே துதித்திடுவேன் தினம் அன்பில் இணைத்திடவே கண்டிப்பா உருவாகுமுன்னே ஜோதியாய் மகிமையை பெறவே தேவன் தெரிந்தெடுத்ததினால் தூதராலும் செய்யவொண்ணா தமிழ்