Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Makimai Maatchimai Nirainthavarae - மகிமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1. உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரினில் மடங்கிடுதே
உயர்ந்தவரே, சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம் — மகிமை

2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளி நிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம் — மகிமை

3. பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
இன்றும் தொழுதிடுவோம் — மகிமை

4. நித்திய தேவனும் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம் — மகிமை

Makimai Maatchimai Nirainthavarae Lyrics in English

Makimai maatchimai nirainthavarae makilvudan tholuthiduvom Parisuththa thaevanaam Yesuvai panninthae tholukuvom 1. Unnatha Dhevan neerae njaanam nirainthavarae mulangaal yaavumae paarinil madangiduthae uyarnthavarae, siranthavarae entum tholuthiduvom — makimai 2. Oruvarum seraa oliyil vaasam seypavarae oliyinai thanthumae ithayaththil vaasam seyyum oli niraivae arul niraivae entum tholuthiduvom — makimai 3. Parisuththa Dhevan neerae paatham panninthiduvom kaluviyae niraுththineerae saththiya Dhevan neerae kanam makimai seluththiyae naam intum tholuthiduvom — makimai 4. Niththiya thaevanum neerae neethi nirainthavarae ataikkalamaanavarae anpu nirainthavarae nallavarae vallavarae entum tholuthiduvom — makimai

PowerPoint Presentation Slides for the song Makimai Maatchimai Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makimai Maatchimai Nirainthavarae – மகிமை மாட்சிமை நிறைந்தவரே PPT
Makimai Maatchimai Nirainthavarae PPT

மகிமை தொழுதிடுவோம் நிறைந்தவரே நீரே தேவன் பரிசுத்த வாசம் நிறைவே மாட்சிமை மகிழ்வுடன் தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம் உன்னத ஞானம் முழங்கால் யாவுமே தமிழ்