மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா (2)
1. எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2)
2. துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2)
3. ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2)
Makilnthirungal Makilnthirungal Lyrics in English
Makilnthirungal makilnthirungal karththaril makilnthirungal (2) ithayaththin vaennduthal niraivaettaுvaar nam ithayaththin vaennduthal niraivaettaுvaar Alleluya Alleluya alaelooyaa (2) 1. Ellaikalai virivaakkuvaar thollaikal pokkiduvaar (2) ellaamae namakku thanthiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2) 2. Thuyarangalai neekkiduvaar kaayangal aattiduvaar (2) payangalai pokki nadaththiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2) 3. Aasikalai polinthiduvaar santhosham thanthiduvaar (2) karangalaip pitiththu nadaththiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2)
PowerPoint Presentation Slides for the song Makilnthirungal Makilnthirungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Makilnthirungal Makilnthirungal – மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் PPT
Makilnthirungal Makilnthirungal PPT
Makilnthirungal Makilnthirungal Song Meaning
Have fun and enjoy
Rejoice in the Lord (2)
He fulfills the heart's desire
He fulfills our heart's desire
Hallelujah Hallelujah Hallelujah (2)
1. Expands boundaries
Removes troubles (2)
Everything will be sent to us
No more failure, no more failure
Victory is victory (2)
2. Removes miseries
heals wounds (2)
He will manage the fears
No more failure, no more failure
Victory is victory (2)
3. He will shower blessings
Brings happiness (2)
He will hold hands and lead
No more failure, no more failure
Victory is victory (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தோல்வியில்லை மகிழ்ந்திருங்கள் இனி வெற்றி வெற்றியே இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் அல்லேலூயா தந்திடுவார் நடத்திடுவார் கர்த்தரில் நம் அலேலூயா எல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் போக்கிடுவார் தமிழ்
