Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maha Maha Periyadhu - மகா மகா பெரியது

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொருநாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

மிகக்கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்துவிட்டேன் உம் கரத்தில்

கொள்ளை நோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே

உம் இரக்கம் உம் தயவு
அளவிட முடியாதையா

பெலவீனங்களை குறித்து
பரிதபிக்கும் மிகப் பெரிய
பிரதான ஆசாரியரே

ஏற்ற வேளை உதவிசெய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்து நிற்கிறேன்

கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே

பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது

திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள்மேல் மனதுருகும்
நல்ல தகப்பனே

பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே

Maha Maha Periyadhu – மகா மகா பெரியது Lyrics in English

Makaa makaa periyathu um irakkam ovvorunaalum puthiyathu um kirupai thaettidum kirupai uyirppikkum kirupai vilakaatha maaraatha kirupai mikakkotiya vaethanaiyil idukkannkal maththiyil vilunthuvittaேn um karaththil kollai Nnoy vilakanum janangal vaalanum um naamam uyaranumae um irakkam um thayavu alavida mutiyaathaiyaa pelaveenangalai kuriththu parithapikkum mikap periya pirathaana aasaariyarae aetta vaelai uthaviseyyum kirupaiyai naan nampiyae kirupaasanam vanthu nirkiraேn kilakku maerku ulla thooram kuttangal akattaுkinta kirupaiyulla nalla thakappanae poolokam Paralokam evvalavu uyarnthatho avvalavu kirupai uyarnthathu thiruppaatham kaaththirunthu mantadum pillaikalmael manathurukum nalla thakappanae panjaththilae pasiyaatta Nnoyilirunthu kaappaatta Nnokkamaay iruppavarae

PowerPoint Presentation Slides for the song Maha Maha Periyadhu – மகா மகா பெரியது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maha Maha Periyadhu – மகா மகா பெரியது PPT
Maha Maha Periyadhu PPT

Maha Maha Periyadhu – மகா மகா பெரியது Song Meaning

Your mercy is great
Your grace is new every day

Finding grace
vivifying grace
Unfailing unchanging grace

In excruciating pain
Between the eyes
I fell into your arms

Pestilence will disappear
May the people live
May your name be exalted

Your mercy and kindness
Can't measure

Regarding weaknesses
Too big to pity
O High Priest

A good time will help
I believe in grace
I am standing in Kribasanam

Distance from East to West
Eliminates crimes
Gracious Good Father

Earth is heaven
As high as
So great is the grace

Have mercy on the children who wait and beg for nothing
Good father

To starve in a famine
Save from disease
One who is purposeful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் கிருபை மகா நல்ல தகப்பனே பெரியது இரக்கம் ஒவ்வொருநாளும் புதியது தேற்றிடும் உயிர்ப்பிக்கும் விலகாத மாறாத மிகக்கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்துவிட்டேன் கரத்தில் தமிழ்