Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimayin Devan Ennakai - மகிமையின் தேவன் எனக்காய்

மகிமையின் தேவன் எனக்காய்
யுத்தம் செய்ய உயிர்த்தெழுந்தாரே
என்னோடு துணை நிற்கும்
ஒரே தேவனாய் என்றும் வாழ்த்திடவே (2)

இயேசு உயிர்த்தெழுந்தாரே
என் வாழ்வை மாற்றினாரே
உலகத்தை ஜெயித்திடுவேன்
சாவை ஜெயித்தவர் என் ஜெயமே

உயரத்தில் ஏந்தி நிற்க வைத்தீரே
நீர் நடத்தின பாதைகளை பார்க்கையிலே (2)
மனிதனின்கண்ணிகளில் தப்புவித்தீரே
உம் சுவாசம் தந்து அற்புதம் காண செய்தீரே

பரிசுத்த இரத்தம் தந்தீரே
உம்மை போல் வேறு யாரும்இல்லையே (2)
பிள்ளையாய் என்னை தெரிந்தெடுத்து
உம் அழகை என் நாவால் பாட செய்தீரே

Magimayin Devan Ennakai Lyrics in English

makimaiyin thaevan enakkaay
yuththam seyya uyirththelunthaarae
ennodu thunnai nirkum
orae thaevanaay entum vaalththidavae (2)

Yesu uyirththelunthaarae
en vaalvai maattinaarae
ulakaththai jeyiththiduvaen
saavai jeyiththavar en jeyamae

uyaraththil aenthi nirka vaiththeerae
neer nadaththina paathaikalai paarkkaiyilae (2)
manithaninkannnnikalil thappuviththeerae
um suvaasam thanthu arputham kaana seytheerae

parisuththa iraththam thantheerae
ummai pol vaetru yaarumillaiyae (2)
pillaiyaay ennai therintheduththu
um alakai en naavaal paada seytheerae

PowerPoint Presentation Slides for the song Magimayin Devan Ennakai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimayin Devan Ennakai – மகிமையின் தேவன் எனக்காய் PPT
Magimayin Devan Ennakai PPT

உயிர்த்தெழுந்தாரே உம் செய்தீரே மகிமையின் தேவன் எனக்காய் யுத்தம் செய்ய என்னோடு துணை நிற்கும் தேவனாய் வாழ்த்திடவே இயேசு வாழ்வை மாற்றினாரே உலகத்தை ஜெயித்திடுவேன் சாவை தமிழ்