Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimai Ninaithaal - மகிமை நினைத்தால்

மகிமை நினைத்தால்
மனம் பூங்காற்றிலே மிதக்கும்
புதுமை தேவன் புகழ் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்

விழி என்றாலும் ஒளி என்றாலும்
நமக்கு அமைத்தார் தேவனே
உடல் என்றாலும் உயிர் என்றாலும்
உணர்வில் கலந்தார் இயேசுவே
புவனம் போற்றி பாட பேரின்ப
வாழ்வில் பாரம் சுமந்தார்
புனித பூமி ஆள மேசியா
முள்ளால் மகுடம் அணிந்தார்
பிறந்தார் நமக்காகவே பிறரின் உயிர் காக்கவே

இசை என்றாலும் பொருள் என்றாலும்
இதயம் மலர்ந்தார் இயேசுவே சுமை என்றாலும்
சுவை என்றாலும் இரண்டின் முடிவும் இயேசுவே
மதுர தேவ கீதம் நாளெல்லாம் படித்தால்
யாவும் சேரும் உலகம் சுழலும் ராகம்
இயேசுவின் ஒரு சொல் சுதியை சேர்க்கும்
பிறந்தார் நமக்காகவே தினமும் நமை காக்கவே

Magimai Ninaithaal – மகிமை நினைத்தால் Lyrics in English

Makimai ninaiththaal manam poongaattilae mithakkum puthumai Dhevan pukal pala noottaாnndukal nilaikkum vili entalum oli entalum namakku amaiththaar thaevanae udal entalum uyir entalum unarvil kalanthaar Yesuvae puvanam potti paada paerinpa vaalvil paaram sumanthaar punitha poomi aala maesiyaa mullaal makudam anninthaar piranthaar namakkaakavae pirarin uyir kaakkavae isai entalum porul entalum ithayam malarnthaar Yesuvae sumai entalum suvai entalum iranntin mutivum Yesuvae mathura thaeva geetham naalellaam patiththaal yaavum serum ulakam sulalum raakam Yesuvin oru sol suthiyai serkkum piranthaar namakkaakavae thinamum namai kaakkavae

PowerPoint Presentation Slides for the song Magimai Ninaithaal – மகிமை நினைத்தால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Ninaithaal – மகிமை நினைத்தால் PPT
Magimai Ninaithaal PPT

என்றாலும் இயேசுவே உயிர் பிறந்தார் நமக்காகவே காக்கவே மகிமை நினைத்தால் மனம் பூங்காற்றிலே மிதக்கும் புதுமை தேவன் புகழ் நூற்றாண்டுகள் நிலைக்கும் விழி ஒளி நமக்கு தமிழ்