Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magiluvean Magiluvean Ratchippin - மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்-

பல்லவி

மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்

சரணங்கள்

1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன்

2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன்

3. கிடையில் ஆடு முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன்

4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன்

5. என் கோட்டை என் பெலன் என் யெகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் – மகிழுவேன்

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- Magiluvean Magiluvean Ratchippin Lyrics in English

Pallavi makiluvaen makiluvaen iratchippin thaevanin makiluvaen saranangal 1. Aththi maram thulir vidaamar poyinum thiraatchaைch seti palam kodaamar poyinum – makiluvaen 2. Oliva maram kaaykkaamar poyinum vayalil vilaichchal illaamar poyinum – makiluvaen 3. Kitaiyil aadu muthalattaாlum tholuvaththil maadu illaamar poyinum – makiluvaen 4. En kaalkalai avar maan kaal polaakki unnatha sthalangalil nadaththukiraar – makiluvaen 5. En kottaை en pelan en yekovaa umakkul niththiyam makiluvaen – makiluvaen

PowerPoint Presentation Slides for the song மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- Magiluvean Magiluvean Ratchippin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magiluvean Magiluvean Ratchippin – மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்- PPT
Magiluvean Magiluvean Ratchippin PPT

மகிழுவேன் போயினும் மரம் இல்லாமற் பல்லவி இரட்சிப்பின் தேவனின் சரணங்கள் அத்தி துளிர் விடாமற் திராட்சைச் செடி பழம் கொடாமற் ஒலிவ காய்க்காமற் வயலில் விளைச்சல் தமிழ்