மாற்றீர் என் கவலை
பல்லவி
மாற்றீர் என் கவலை அருள்பெற
மாற்றீர் என் கவலை;-மிக
மாற்றியே கலி தீர்த்தீர் உமது
மகிமையை நிறைவேற்றி.
சரணங்கள்
1. சமனவரசே, நீர் தந்தை
சமனவரசே, நீர்-ஒரு
சந்திர பதம் போல் சுடரே விடுத்தீர்,
தாசனுரு வெடுத்தீர். – மாற்றீர்
2. சூதலகையை நீக்கி, அழலின்
சூதலகையை நீக்கி,-என் கை
தூக்கி, உலகிடர் போக்கி, எமையே
துதிக்கவும் மயலாக்கி – மாற்றீர்
3. சடலமுலகம் சூது, பொல்லாச்
சடலமுலகம் சூது;-இது
தகாததின் மடவாது கொடியது;
சஞ்சலம் இனி யேது? – மாற்றீர்
4. நலங்கடமை வழுவி, சுகிர்தன்
நலங்கடனை வழுவி,-வழி
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர். – மாற்றீர்
Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை Lyrics in English
Maattaீr en kavalai
Pallavi
Maattaீr en kavalai arulpera
Maattaீr en kavalai;-mika
Maattiyae kali theerththeer umathu
Makimaiyai niraivaetti.
Saranangal
1. Samanavarase, neer thanthai
Samanavarase, neer-oru
Santhira patham pol sudarae viduththeer,
Thaasanuru veduththeer. – maattaீr
2. Soothalakaiyai neekki, alalin
Soothalakaiyai neekki,-en kai
Thookki, ulakidar pokki, emaiyae
Thuthikkavum mayalaakki – maattaீr
3. Sadalamulakam soothu, pollaach
Sadalamulakam soothu;-ithu
Thakaathathin madavaathu kotiyathu;
Sanjalam ini yaethu? – maattaீr
4. Nalangadamai valuvi, sukirthan
Nalangadanai valuvi,-vali
Naluvi vilumenaik kaluvi alakaay
Nalamaakkavae varuveer. – maattaீr
PowerPoint Presentation Slides for the song Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatteer En Kavalai – மாற்றீர் என் கவலை PPT
Maatteer En Kavalai PPT

