Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maasilla Deva Puthiran - மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே, ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே
ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே – – ஒளிர்
குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன
– மாசில்லாத்

2. சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர்
சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் – – வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில்
– மாசில்லாத்

3. அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும்
அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும் – – தினம்
ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ…ன்றிலொன்றாகிய
– மாசில்லா

Maasilla Deva Puthiran Lyrics in English

Maasillaath thaeva puththiran
Maanidanaanaar, jeya! Jeya! (2)
Maasillaath thaeva puththiran
Maanidanaanaarae, jeya! Jeya!
Maasillaath thaeva puththiran
Maanidanaanaar, jeya! Jeya!

1. Aaseervaathamae! – – – – kana thaesaar neethamae
Aaseervaathamae! – – – – kana thaesaar neethamae – – olir
Kuhsini meethathi naesap pi…rakaasa vinn vaasa kirupaasana
– maasillaath

2. Saththiya vaasakar – – – – sathaa – – niththiya thaesikar
Saththiya vaasakar – – – – sathaa – – niththiya thaesikar – – valar
Pethlakaem oorthanilae kari siththuk kanni…yaasthiri viththinil
– maasillaath

3. Antharam poomiyum – – – – athi – – sunthara naemiyum
Antharam poomiyum – – – – athi – – sunthara naemiyum – – thinam
Ainthoru naalinilae tharu munthina moo…ntilontakiya
– maasillaa

PowerPoint Presentation Slides for the song Maasilla Deva Puthiran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன் PPT
Maasilla Deva Puthiran PPT

ஜெய மாசில்லாத் தேவ புத்திரன்மானிடனானார் கன தேசார் வாசகர் சதா நித்திய பூமியும் அதி சுந்தர புத்திரன்மானிடனானாரே ஜெயமாசில்லாத் ஆசீர்வாதமே நீதமேஆசீர்வாதமே நீதமே ஒளிர்குhசினி மீததி தமிழ்