Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaridum Ellam Maaridum - மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே துக்கம் மாறுதே
என் இயேசுவாலே துக்கம் மாறுதே

5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே

7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே

8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே

மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Maaridum Ellam Maaridum Lyrics in English

Maaridum ellaam maaridum
En Yesuvaalae ellaam maaridum (2)

1. Avar aataiyai thotta maaththiraththil perum paadu maaritte
Aathiyum anthamamumaanavaraalae anthakaaram neengitte
Kattukal utainthathae kavalaikal neengitte

2. Iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte
Amaithalaay iru entarae alaikalum oynthathae
Payangal paranthathae nampikkai piranthathae

3. Laasaruvae nee elunthu vaa entu sonnaarae
Mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae
Alukural nintathae aanantham vanthathae

4. Maaraுthae ellaam maaraுthae en Yesuvaal ellaam maaraுthae
Maaraுthae thukkam maaraுthae
En Yesuvaalae thukkam maaraுthae

5. Maaraுthae ellaam maaraுthae en Yesuvaal ellaam maaraுthae
Maaraுthae kashdam maaraுthae
En Yesuvaalae kashdam maaraுthae

6. Maaraுthae ellaam maaraுthae en Yesuvaal ellaam maaraுthae
Maaraுthae kadan maaraுthae
En Yesuvaalae kadan maaraுthae

7. Maaraுthae ellaam maaraுthae en Yesuvaal ellaam maaraுthae
Maaraுthae varaுmai maaraுthae
En Yesuvaalae varaுmai maaraுthae

8. Maaraுthae ellaam maaraுthae en Yesuvaal ellaam maaraுthae
Maaraுthae viyaathi maaraுthae
En Yesuvaalae viyaathi maaraுthae

Maaritte ellaam maaritte
En Yesuvaalae ellaam maaritte

PowerPoint Presentation Slides for the song Maaridum Ellam Maaridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaridum Ellam Maaridum – மாறிடும் எல்லாம் மாறிடும் PPT
Maaridum Ellam Maaridum PPT

மாறுதே இயேசுவாலே இயேசுவால் மாறுதேமாறுதே மாறுதேஎன் மாறிடும் எழுந்து துக்கம் கஷ்டம் கடன் வறுமை வியாதி மாறிற்றே மாறிடும்என் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பாடு மாறிற்றேஆதியும் தமிழ்