Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaridum Ellaam Maaridum - மாறிடும் எல்லாம் மாறிடும்

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 1

அவர் ஆடையைத் தொட்ட மாத்திரத்தில்
பெரும்பாடு நீங்கிற்றே
ஆதியும் அந்தமுமானவராலே
அந்தகாரம் நீங்கிற்றே

கட்டுகள் உடைந்ததே
கவலைகள் நீங்கிற்றே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 2

இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாயிறு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே

பயங்கள் பறந்ததே
நம்பிக்கை பிறந்ததே

மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும்

Verse 3

லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே

அழுகுரல் நின்றதே
ஆனந்தம் வந்ததே

மாறுதே எல்லாம் மாறுதே
என் இயேசுவாலே எல்லாம் மாறுதே

மாறுதே கஷ்டம் மாறுதே
என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே
மாறுதே கடன் மாறுதே
என் இயேசுவாலே கடன் மாறுதே
மாறுதே வறுமை மாறுதே
என் இயேசுவாலே வறுமை மாறுதே
மாறுதே வியாதி மாறுதே
என் இயேசுவாலே வியாதி மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Maaridum Ellaam Maaridum Lyrics in English

Maaridum ellaam maaridum
En Yesuvaalae ellaam maaridum

Verse 1

Avar aataiyaith thotta maaththiraththil
Perumpaadu neengitte
Aathiyum anthamumaanavaraalae
Anthakaaram neengitte

Kattukal utainthathae
Kavalaikal neengitte

Maaridum ellaam maaridum
En Yesuvaalae ellaam maaridum

Verse 2

Iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte
Amaithalaayiraு entarae alaikalum oynthathae

Payangal paranthathae
Nampikkai piranthathae

Maaridum ellaam maaridum
En Yesuvaalae ellaam maaridum

Verse 3

Laasaruvae nee elunthu vaa entu sonnaarae
Mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae

Alukural nintathae
Aanantham vanthathae

Maaraுthae ellaam maaraுthae
En Yesuvaalae ellaam maaraுthae

Maaraுthae kashdam maaraுthae
En Yesuvaalae kashdam maaraுthae
Maaraுthae kadan maaraுthae
En Yesuvaalae kadan maaraுthae
Maaraுthae varaுmai maaraுthae
En Yesuvaalae varaுmai maaraுthae
Maaraுthae viyaathi maaraுthae
En Yesuvaalae viyaathi maaraுthae
Maaritte ellaam maaritte
En Yesuvaalae ellaam maaritte

PowerPoint Presentation Slides for the song Maaridum Ellaam Maaridum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaridum Ellaam Maaridum – மாறிடும் எல்லாம் மாறிடும் PPT
Maaridum Ellaam Maaridum PPT

மாறுதே மாறிடும் இயேசுவாலே Verse நீங்கிற்றே மாறிற்றே சொன்னாரே எழுந்து கஷ்டம் கடன் வறுமை வியாதி ஆடையைத் தொட்ட மாத்திரத்தில் பெரும்பாடு ஆதியும் அந்தமுமானவராலே அந்தகாரம் தமிழ்