Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maarida En Nesarae - மாறிடா என் நேசரே

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன்
கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன்
நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டை
நீரே எந்தன் கன்மலை ஆனீர்

நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்
உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை ஆராதிப்பேன்

பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்
ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர்
என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர்
உம் கிருபையினால் என்னை உயிர்ப்பித்தீர்

கால்கள் தவறும் போது என்னை விழாமல் காத்தீர்
கைகள் இடரும் போது என்னை கைவிடாமல் காத்தீர்
உம் கோபம் ஓர் நிமிடமே உம இரக்கம் மிகவும் பெரிதே
உம் அன்பு என்றும் மாறாததே

Maarida En Nesarae – மாறிடா என் நேசரே Lyrics in English

Maaridaa en naesarae ummai entum paaduvaen kannmanni pol ennai kaaththeerae ummai entum pottaுvaen neerae enthan thanjam neerae enthan kottaை neerae enthan kanmalai aaneer nantiyodu ummai aaraathippaen unnmaiyodu ummai aaraathippaen mulu ullaththaal aaraathippaen uyir ullavarai aaraathippaen paava settil iruntha ennai um karaththaal thookkineer ratchippai parisaay thanthu ennai um pillaiyaay maattineer en vaalvin irulai neekki unthan velichcham veesa seytheer um kirupaiyinaal ennai uyirppiththeer kaalkal thavaraுm pothu ennai vilaamal kaaththeer kaikal idarum pothu ennai kaividaamal kaaththeer um kopam or nimidamae uma irakkam mikavum perithae um anpu entum maaraathathae

PowerPoint Presentation Slides for the song Maarida En Nesarae – மாறிடா என் நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maarida En Nesarae – மாறிடா என் நேசரே PPT
Maarida En Nesarae PPT

என்னை உம் உம்மை ஆராதிப்பேன் நீரே எந்தன் காத்தீர் மாறிடா நேசரே பாடுவேன் கண்மணி காத்தீரே போற்றுவேன் தஞ்சம் கோட்டை கன்மலை ஆனீர் நன்றியோடு உண்மையோடு தமிழ்