மார்கழி மாதத்து பனியினிலே
மன்னன் பிறந்தது தொழுவினிலே-2
தூதர்கள் பாடிடும் பொழுதினிலே
துயில்கின்றது அன்னை மடியினிலே-2
உறவின் பாலம் உதித்ததிங்கே
உலகம் உறையும் மாதத்திலே-2
அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார்
அகிலம் எங்கும் அவரின் காதலே
அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி
இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி
Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே Lyrics in English
Maarkali maathaththu paniyinilae
Mannan piranthathu tholuvinilae-2
Thootharkal paadidum poluthinilae
Thuyilkintathu annai matiyinilae-2
Uravin paalam uthiththathingae
Ulakam uraiyum maathaththilae-2
Anpin theyvam manitha uruvam konndaar
Akilam engum avarin kaathalae
Avaril makilkkonndu naamum paati
Iraiyamuthai ithayaththil pottiduvom-maarkali
PowerPoint Presentation Slides for the song Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maargazhi Maathathu Paniyilae – மார்கழி மாதத்து பனியினிலே PPT
Maargazhi Maathathu Paniyilae PPT

