Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marathavar yesu maridathavar - மாறாதவர் இயேசு மாறிடாதவர்

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)

வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற நீர் வல்லவர் – (2).
பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் -(2) – (மாறாதவர்)

கெட்டுப்போன களிமண்ணே என்னை உருவாக்கும் குயவனே – (2) – தினம்
வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)

தூரம் போன குமாரனே என்னை நேசிக்கும் தகப்பனே – (2) – நான்
நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2)

மாறாதவர் இயேசு மாறிடாதவர் – (2)
விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் – (2)
நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் – (2) – (மாறாதவர்)

Maaradhavar – Marathavar yesu maridathavar Lyrics in English

Maaraathavar Yesu maaridaathavar – (2)
Vilakaathavar vittuk kodukkaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2) – (maaraathavar)

Vaarththaiyai nampa vaiththavar niraivaetta neer vallavar – (2).
Poy sollaathavar sollil pisakaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar -(2) – (maaraathavar)

Kettuppona kalimannnnee ennai uruvaakkum kuyavanae – (2) – thinam
Veraுkkaathavar thookki eriyaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2)

Thooram pona kumaaranae ennai naesikkum thakappanae – (2) – naan
Naesiththavar innum naesippavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2)

Maaraathavar Yesu maaridaathavar – (2)
Vilakaathavar vittuk kodukkaathavar – (2)
Neer intum entum unnmaiyullavar – (2) – (maaraathavar)

PowerPoint Presentation Slides for the song Maaradhavar – Marathavar yesu maridathavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marathavar yesu maridathavar – மாறாதவர் இயேசு மாறிடாதவர் PPT
Marathavar yesu maridathavar PPT

நீர் மாறாதவர் இன்றும் உண்மையுள்ளவர் இயேசு மாறிடாதவர் விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் என்னை வார்த்தையை நம்ப வைத்தவர் நிறைவேற்ற வல்லவர் பொய் சொல்லாதவர் சொல்லில் தமிழ்