மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்
Maangal Neerodai Vaanjithu Lyrics in English
Maankal neerotai vaanjippathu pol en aathmaa vaanjikkuthae neer maaththiram enthan aathma naesar ummai aaraathikkiraேn neer en pelanum en kaedakamaam ennaavi entum umakkatipanniyum neer maaththiram enthan aathma naesar ummai aaraathikkiraேn
PowerPoint Presentation Slides for the song Maangal Neerodai Vaanjithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maangal Neerodai Vaanjithu – மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் PPT
Maangal Neerodai Vaanjithu PPT
Maangal Neerodai Vaanjithu Song Meaning
As deer forge a stream
My soul is redeemed
You alone are the soul lover
I worship you
You are my strength and my shield
I will always obey you
You alone are the soul lover
I worship you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் மான்கள் நீரோடை வாஞ்சிப்பது ஆத்மா வாஞ்சிக்குதே பெலனும் கேடகமாம் என்னாவி உமக்கடிபணியும் தமிழ்
