Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maandaarae Ratchakar Unakaga - மாண்டாரே இரட்சகர் உனக்காக

மாண்டாரே இரட்சகர் உனக்காக – Maandaarae Ratchakar Unakaga

பல்லவி

மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி
எத்தனை பாடுகள் பட்டாருனக்காய்

சரணங்கள்

1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்
கோலமதைச் சிலுவையிலே பாராய்! – மாண்

2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக
மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! – மாண்

3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக
வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் – மாண்

4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே
பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு – மாண்

Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக Lyrics in English

Maanndaarae iratchakar unakkaaka – Maandaarae Ratchakar Unakaga pallavi maanndaarae iratchakar unakkaakap paavi eththanai paadukal pattarunakkaay saranangal 1. Lokaththin paavaththaith thaekaththil sumakkum kolamathaich siluvaiyilae paaraay! – maann 2. Maa paavaththanndanai maayppatharkaaka maa paadupattu mariththathaip paaraay! – maann 3. Mannippunndaakavae maththiyastharaaka vaathaikkullaanaarae thaamae nee paaraay – maann 4. Paaviyaana unnaip paathukaappaarae paavaththai vittivar paathaththaith thaedu – maann

PowerPoint Presentation Slides for the song Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maandaarae Ratchakar Unakaga – மாண்டாரே இரட்சகர் உனக்காக PPT
Maandaarae Ratchakar Unakaga PPT

மாண் பாராய் மாண்டாரே இரட்சகர் மா உனக்காக Maandaarae Ratchakar Unakaga பல்லவி உனக்காகப் பாவி எத்தனை பாடுகள் பட்டாருனக்காய் சரணங்கள் லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் தமிழ்