மா பூ மகிழம்பூ மணக்கும் -maa poo mahilam poo
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ
நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூ
அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
கானாவூரில் வந்தபூ கல்யாணத்தில் பூகழ்ந்தபூ
கனிரசத்தை கொடுதபூ கலங்கமில்லா அன்னபூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
எத்திசைக்கும் ஏற்றபூ ஏகமாய் நிறைந்த பூ
கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் -Maa Poo Mahilam Poo Lyrics in English
Maa poo makilampoo manakkum -maa poo mahilam poo maa poo makilampoo manakkum njaana malli poo poo poo punitha poo poomaathavitha vangisha poo maa poo makilampoo manakkum njaana malli poo jothiyaay vantha poo joliththu vilangum njaana poo neethiyaay vaalntha poo niththam nammai kaakkum poo maa poo makilampoo manakkum njaana malli poo sinna poo siriya poo thaesathorkal thaedum poo anna poo aasaippoo anntinorai kaakkumpoo maa poo makilampoo manakkum njaana malli poo kaanaavooril vanthapoo kalyaanaththil pookalnthapoo kanirasaththai koduthapoo kalangamillaa annapoo maa poo makilampoo manakkum njaana malli poo eththisaikkum aettapoo aekamaay niraintha poo karththarae antha poo kaathalaay thaedum poo maa poo makilampoo manakkum njaana malli poo poo poo punitha poo poomaathavitha vangisha poo maa poo makilampoo manakkum njaana malli poo
PowerPoint Presentation Slides for the song மா பூ மகிழம்பூ மணக்கும் -Maa Poo Mahilam Poo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Poo Mahilam Poo – மா பூ மகிழம்பூ மணக்கும் PPT
Maa Poo Mahilam Poo PPT
மா பூ மகிழம்பூ மணக்கும் -Maa Poo Mahilam Poo Song Meaning
Maa poo Mahilam poo -maa poo mahilam poo
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
Poo Poo Holy Poo Poomathavitha Banksha Poo
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
The flower that came as a torch is the shining flower of wisdom
A flower that lives righteously is a flower that protects us forever
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
Chinna Boo Small Boo is the flower that patriots are looking for
Anna flower desire flower Andinorai kumumpu flower
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
Vandaboo in Kanavur is the flower of the wedding
Annaboo without disturbance to give Kanirasam
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
An ideal flower is a full flower
Lord, that flower is the flower that is sought for love
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
Poo Poo Holy Poo Poomathavitha Banksha Poo
Mahi flower is the jasmine flower of wisdom that smells like maghilambhu
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பூ மா மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி poo புனித பூமாதவித வங்கிஷ தேடும் maa mahilam ஜோதியாய் ஜொலித்து விளங்கும் நீதியாய் வாழ்ந்த நித்தம் தமிழ்
