Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Paviyam Ennaiyum - மா பாவியாம் என்னையும்உம்

மா பாவியாம் என்னையும்-உம்
அன்பால் அணைத்தீரே
என் இயேசு ராஜா நன்றி-தம் சித்தம்
நிறைவேற உம் இரத்தம் தந்தீரே
என் இயேசு ராஜா நன்றி

குயவன் கையில் களிமண் போல
என்னைக் கொடுத்தேன்
பரிசுத்தமாய் என்னை வனையும்
ஆத்மபாரம் தந்து என்னை இன்றே நிரப்பும்
உம் ஊழியம் செய்ய என்னை அனுப்பும்

அனுப்பும்(2) உம் சேவை செய்திடவே
அனுப்பும்(2) எம் தேசம் சந்திக்கவே

இருள் சூழும் இடம் என்னை இன்றே அனுப்பும்
அழியும் மாந்தர் சந்திக்க
நரகாக்கினை நின்று ஜனம் இரட்சிக்க
அபிஷேகம் தந்து என்னை அனுப்பும்

Maa Paviyam Ennaiyum Lyrics in English

Maa paaviyaam ennaiyum-um anpaal annaiththeerae en Yesu raajaa nanti-tham siththam niraivaera um iraththam thantheerae en Yesu raajaa nanti kuyavan kaiyil kalimann pola ennaik koduththaen Parisuththamaay ennai vanaiyum aathmapaaram thanthu ennai inte nirappum um ooliyam seyya ennai anuppum anuppum(2) um sevai seythidavae anuppum(2) em thaesam santhikkavae irul soolum idam ennai inte anuppum aliyum maanthar santhikka narakaakkinai nintu janam iratchikka apishaekam thanthu ennai anuppum

PowerPoint Presentation Slides for the song Maa Paviyam Ennaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Paviyam Ennaiyum – மா பாவியாம் என்னையும்உம் PPT
Maa Paviyam Ennaiyum PPT

என்னை அனுப்பும் உம் இயேசு ராஜா தந்து இன்றே மா பாவியாம் என்னையும்உம் அன்பால் அணைத்தீரே நன்றிதம் சித்தம் நிறைவேற இரத்தம் தந்தீரே நன்றி குயவன் கையில் தமிழ்