Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Mahilvaam Innaalilae - மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.

2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.

3 மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Lyrics in English

1 maa makilvaam innaalil
Selvom munnannaikkae;
Maa meetparai naam kaannpom
Visvaasaththotinte.
Maa meetparai naam kaannpom
Visvaasaththotinte.

2 vantheer maa anpaayp poovil
Vinn lokam thurantheer;
Mainthaa, eppaavam theengil
Vilaathu ratchippeer.
Mainthaa, eppaavam theengil
Vilaathu ratchippeer.

3 mey anpar nannpar neerae,
Neerae em vaanjaiyum;
Mey anpai engal paavam
Vaattathu kaaththidum.
Mey anpai engal paavam
Vaattathu kaaththiduma.

PowerPoint Presentation Slides for the song Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் PPT
Maa Mahilvaam Innaalilae PPT

மா மெய் மீட்பரை காண்போம் விஸ்வாசத்தோடின்றே மைந்தா எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர் நீரே அன்பை எங்கள் பாவம் வாட்டாது மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே தமிழ்