Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Maatsi Karththar Saashtaankam - மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே

3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே

4. ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்

Maa Maatsi Karththar Saashtaankam Lyrics in English

1. Maa maatchi Karththar saashdaangam seyvom vallavar anpar paatip pottaுvom nam kaedakam kaaval anaathiyaanor makimaiyil veettaுth thuthi anninthor 2. Sarva vallamai thayai pottaுvom oli thariththor vaanam soolnthoraam kumuraுm minmaekam koparathamae kodum konndal kaattirul soolpaathaiyae 3. Maa neesa mannnnor naanal pontor naam entum kaiviteer ummai nampuvom aa, urukka thayai! Muttaுm nirkumae meetpar nannpar kaavalar sirushtikarae 4. Aa, sarva sakthi! Sollonnaa anpae! Makilvaay vinnnnil thoothar pottavae pottiduvom thaalnthor naam arpar entum mey vanakkamaay thuthi paadalodum

PowerPoint Presentation Slides for the song Maa Maatsi Karththar Saashtaankam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Maatsi Karththar Saashtaankam – மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம் PPT
Maa Maatsi Karththar Saashtaankam PPT

மா துதி சர்வ தயை மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத் அணிந்தோர் வல்லமை போற்றுவோம்ஒளி தரித்தோர் தமிழ்