Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maa Devan Piranthar - மா தேவன் பிறந்தார்

மா தேவன் பிறந்தர்
மண் மீதில் உதித்தார்
மகிழுடன் பாடிடுவோம்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

Happy Christmas …

மாந்தரின் பாவங்களை
மன்னிக்க அவர் வந்தார்
மகிமையில் சேர்த்திடவே
மகிபன் வந்துவிட்டார்

நீங்கா துன்பங்களை
நீக்கிட அவர் வந்தார்
நித்திய வாழ்வினையே
நிர்மலன் தந்திடுவார்

Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார் Lyrics in English

maa thaevan piranthar
mann meethil uthiththaar
makiludan paadiduvom
makilnthu konndaadiduvom

Happy Christmas …

maantharin paavangalai
mannikka avar vanthaar
makimaiyil serththidavae
makipan vanthuvittar

neengaa thunpangalai
neekkida avar vanthaar
niththiya vaalvinaiyae
nirmalan thanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார் PPT
Maa Devan Piranthar PPT

தமிழ்