Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ma Kembeera Paattodum - மா கெம்பீரப் பாட்டோடும்

1. மா கெம்பீரப் பாட்டோடும்
தேவ பட்டயத்தோடும்
ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம்;
தேவ அன்பின் பாசத்தை
காட்டிப் பாவச் சிறையை
மெய்யாய் மீட்பர் பாதம் சேர்க்கவே வந்தோம்

பல்லவி

வெல்லும் தேவ சுதனார்
எங்கள் பாவம் மன்னித்தார்;
பயமின்றிப் பாவம் வென்று
ஜெயம் பெறப் போகிறோம்!

2. மெய்யாய் ஜீவ தேவனை
சேவிப்போம் எம் நாயனை
இவ ரன்பால் எழியோரை இரட்சிப்பார்;
இவரன்பின் கரத்தால்
நீ மன்னிப் படைந்தால்
பெரும் பாதகனானாலும் சிட்சியார்! – வெல்லும்

3. ஜெயம் பெறப் போகிறோம்
பாவம் போக்கச் செல்கிறோம்,
மீட்பர் மகிமை உரத்துக் கூறுவோம்!
இங்கே யுத்தம் முடித்து,
கோடா கோடி ஜெயித்து;
ஆயத்தமான மேல் மண்டபஞ் சேருவோம் – வெல்லும்

4. பாவ சாபம் மடிய
பேயின் கூர்மை ஒடிய
தேவ வாக்காய் ஜெயம் பெறப் போகிறோம்!
இரட்சிப்பின் நாள் கிட்டுது,
இத்தேசம் விழிக்குது,
இரட்சண்ய சேனையார் நாம் வெல்கிறோம்! – வெல்லும்

Ma Kembeera Paattodum – மா கெம்பீரப் பாட்டோடும் Lyrics in English

1. Maa kempeerap paattaோdum
Thaeva pattayaththodum
Jepanj seythu vellap por thuvakkinom;
Thaeva anpin paasaththai
Kaattip paavach siraiyai
Meyyaay meetpar paatham serkkavae vanthom

Pallavi

Vellum thaeva suthanaar
Engal paavam manniththaar;
Payamintip paavam ventu
Jeyam perap pokirom!

2. Meyyaay jeeva thaevanai
Sevippom em naayanai
Iva ranpaal eliyorai iratchippaar;
Ivaranpin karaththaal
Nee mannip patainthaal
Perum paathakanaanaalum sitchiyaar! – vellum

3. Jeyam perap pokirom
Paavam pokkach selkirom,
Meetpar makimai uraththuk kooraுvom!
Ingae yuththam mutiththu,
Kodaa koti jeyiththu;
Aayaththamaana mael manndapanj seruvom – vellum

4. Paava saapam matiya
Paeyin koormai otiya
Thaeva vaakkaay jeyam perap pokirom!
Iratchippin naal kittuthu,
Iththaesam vilikkuthu,
Iratchannya senaiyaar naam velkirom! – vellum

PowerPoint Presentation Slides for the song Ma Kembeera Paattodum – மா கெம்பீரப் பாட்டோடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ma Kembeera Paattodum – மா கெம்பீரப் பாட்டோடும் PPT
Ma Kembeera Paattodum PPT

தேவ வெல்லும் பாவம் ஜெயம் பெறப் போகிறோம் மெய்யாய் மீட்பர் மா கெம்பீரப் பாட்டோடும் பட்டயத்தோடும் ஜெபஞ் செய்து வெல்லப் போர் துவக்கினோம் அன்பின் பாசத்தை தமிழ்