Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lvare Nam Devan Ivare Nam Karthar - இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -lvare nam Devan ivare nam Karthar

1 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர்
சகலமும் தம் வசனம் தாங்குவதாலே
எல்லாமே தம் நிலையில் நிற்கிறது

வானாதி வானங்களே !
கெம்பீரமாய்ப் பாடுங்கள் பூமியின் குடிகளே !
களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின்
கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

2 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
ஆழத்தில் அதிசயங்கள் செய்பவர்
அலைகளே மிஞ்சிவராதே என்றதால்
ஆறுதல் அடைந்தோராய் முன் செல்கிறோம் -வானாதி

3. இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
மரணத்தை ஜெயமாக விழுங்கியவர்
மரணவாசலினின்று தூக்கி எடுத்ததால்
ஜீவ மார்க்கத்தில் சாட்சியாய் நிற்கிறோம் – வானதி

4 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
முற்றிலும் அழகில் சிறந்த நேசர்
தினம் உந்தன் நுகம் ஏற்றுப் பின் செல்வதாலே
திவ்ய சுபாவத்தில் சிறந்தோராவோம் -வானதி

5 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வ பூமியையும் மகிழ்விப்பவர்
இணைந்துயர்ந்து வளர்ந்தேறுவதாலே
இணையில்லா இராஜாவின் நகரமாவோம் – வானதி

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -Lvare Nam Devan Ivare Nam Karthar Lyrics in English

Ivarae nam Dhevan ivarae nam Karththar -lvare nam Devan ivare nam Karthar

1 .ivarae nam Dhevan ivarae nam Karththar
Sarvavum sirushtiththa sarvavallavar
Sakalamum tham vasanam thaanguvathaalae
Ellaamae tham nilaiyil nirkirathu

Vaanaathi vaanangalae !
Kempeeramaayp paadungal poomiyin kutikalae !
Kalikoornthu paadiduvom
Dhevan tham janaththin
Kannnneeraith thutaiththaar
Thaeva janaththukku aaraுthal seythaar

2 .ivarae nam Dhevan ivarae nam Karththar
Aalaththil athisayangal seypavar
Alaikalae minjivaraathae entathaal
Aaraுthal atainthoraay mun selkirom -vaanaathi

3. Ivarae nam Dhevan ivarae nam Karththar
Maranaththai jeyamaaka vilungiyavar
Maranavaasalinintu thookki eduththathaal
Jeeva maarkkaththil saatchiyaay nirkirom – vaanathi

4 .ivarae nam Dhevan ivarae nam Karththar
Muttilum alakil sirantha naesar
Thinam unthan nukam aettaுp pin selvathaalae
Thivya supaavaththil siranthoraavom -vaanathi

5 .ivarae nam Dhevan ivarae nam Karththar
Sarva poomiyaiyum makilvippavar
Innainthuyarnthu valarnthaeraுvathaalae
Innaiyillaa iraajaavin nakaramaavom – vaanathi

PowerPoint Presentation Slides for the song இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் -Lvare Nam Devan Ivare Nam Karthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Lvare Nam Devan Ivare Nam Karthar – இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் PPT
Lvare Nam Devan Ivare Nam Karthar PPT

இவரே நம் தேவன் கர்த்தர் தம் வானதி nam வானாதி ஆறுதல் lvare Devan ivare Karthar சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர் சகலமும் வசனம் தாங்குவதாலே தமிழ்