Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Visuvaasaththin aaviyai ootridumea - விசுவாசத்தின் ஆவியை ஊற்றிடுமே

விசுவாசத்தின் ஆவியை ஊற்றிடுமே
விசுவாசத்தில் வீரனாய் மாற்றிடுமே
விசுவாசத்தினால் உலகை ஜெயிக்க
விசுவாசத்தில் உறுதியாய் மாற்றிடுமே
விசுவாசத்தினால் உலகை ஜெயிக்க
விசுவாசத்தில் உறுதியாய் மாற்றிடுமே

நான் விசுவாசிப்பவர் இன்னார் என்று அறிவேன்
விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போய் இருப்பேன்
நீ விசுவாசித்தால் பெரிய காரியம்
செய்திடுவாய் என்று இயேசு சொன்னாரே

விசுவாசம் உள்ளவனாய் மலையை பார்த்து
பெயர்ந்து சமுத்திரத்தில் போ என்று சொன்னால்
இருதயத்திலே சந்தேகப்படாமல்
சொன்னபடி ஆகும் ஏசு சொன்னாரே

ஆவியில்லாத சரீரம் செத்தது போல
கிரியை இல்லாத விசுவாசம் செத்தது-2
விசுவாசத்திலே ஆரோக்கியமாய் இருக்க-2
விசுவாசத்தின் குறைவை மாற்றிட செய்யும்-2

விசுவாசத்தாலே நீதிமான் பிழைப்பான்
பின்வாங்கி போவானானால் பிரியமாய் இராது
விசுவாசம் சோதிக்கப்பட்டு கிறிஸ்துவின் வருகையில்-2
பலனாகிய ஆத்ம ரட்ச்சிப்படைவான்-2

விசுவாசத்தாலே நடக்கும் அடையாளங்கள்
இயேசுவின் நாமத்தினால் பிசாசை துரத்துவான்
பொல்லாங்கன் எய்யும் அக்னி அஸ்திரங்கள் அழிக்க-2
விசுவாச கேடகத்தை பிடித்து போர் செய்வோம் ‌-2

Lizy Sonia Benjamin Lyrics in English

visuvaasaththin aaviyai oottidumae
visuvaasaththil veeranaay maattidumae
visuvaasaththinaal ulakai jeyikka
visuvaasaththil uruthiyaay maattidumae
visuvaasaththinaal ulakai jeyikka
visuvaasaththil uruthiyaay maattidumae

naan visuvaasippavar innaar entu arivaen
visuvaasiyaathirunthaal kettup poy iruppaen
nee visuvaasiththaal periya kaariyam
seythiduvaay entu Yesu sonnaarae

visuvaasam ullavanaay malaiyai paarththu
peyarnthu samuththiraththil po entu sonnaal
iruthayaththilae santhaekappadaamal
sonnapati aakum aesu sonnaarae

aaviyillaatha sareeram seththathu pola
kiriyai illaatha visuvaasam seththathu-2
visuvaasaththilae aarokkiyamaay irukka-2
visuvaasaththin kuraivai maattida seyyum-2

visuvaasaththaalae neethimaan pilaippaan
pinvaangi povaanaanaal piriyamaay iraathu
visuvaasam sothikkappattu kiristhuvin varukaiyil-2
palanaakiya aathma ratchchippataivaan-2

visuvaasaththaalae nadakkum ataiyaalangal
Yesuvin naamaththinaal pisaasai thuraththuvaan
pollaangan eyyum akni asthirangal alikka-2
visuvaasa kaedakaththai pitiththu por seyvom ‌-2

PowerPoint Presentation Slides for the song Lizy Sonia Benjamin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasaththin aaviyai ootridumea – விசுவாசத்தின் ஆவியை ஊற்றிடுமே PPT
Visuvaasaththin aaviyai ootridumea PPT

விசுவாசத்தில் மாற்றிடுமே விசுவாசம் விசுவாசத்தின் விசுவாசத்தினால் உலகை ஜெயிக்க உறுதியாய் சொன்னாரே செத்தது விசுவாசத்தாலே ஆவியை ஊற்றிடுமே வீரனாய் விசுவாசிப்பவர் இன்னார் அறிவேன் விசுவாசியாதிருந்தால் கெட்டுப் தமிழ்