Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha vaazhkai Unthan Theermanamey - இந்த வாழ்க்கை உந்தன் தீர்மானமே

இந்த வாழ்க்கை உந்தன் தீர்மானமே
வேத வசனம் எந்தன் ஆகாரமே
உங்க கிருபை என்னை ரட்சித்ததே
என் யேசுவே – 2

தேடுவேன் நான் தேடுவேன்
வேத வார்த்தையை நானும் தேடுவேன்
ஓடுவேன் நான் ஓடுவேன்
விசுவாசத்தோடு நான் ஓடுவேன்
கிருபையால் உமது கிருபையால்
என்னை தாங்கினீர் வழி நடத்தினீர்
நான் சிறுகவும் உம் நாமம் பெருகவும்
எல்லாம் துதி கணம் மகிமையும் உமக்கே

இந்த உலகில் ஒளி வீசவே
சேற்றில் இருந்து எங்களை தூக்கினீரே
ஒரு உண்மை சாட்சியாக வாழுவோமே
உமக்காகவே – 2

வேதத்தினால் விசுவாசத்தினால் கிருபையினால் கிறிஸ்துவினால் மட்டுமே

Liite – Intha vaazhkai Unthan Theermanamey Lyrics in English

Intha vaalkkai unthan theermaanamae vaetha vasanam enthan aakaaramae unga kirupai ennai ratchiththathae en yaesuvae – 2 thaeduvaen naan thaeduvaen vaetha vaarththaiyai naanum thaeduvaen oduvaen naan oduvaen visuvaasaththodu naan oduvaen kirupaiyaal umathu kirupaiyaal ennai thaangineer vali nadaththineer naan siraுkavum um naamam perukavum ellaam thuthi kanam makimaiyum umakkae intha ulakil oli veesavae settil irunthu engalai thookkineerae oru unnmai saatchiyaaka vaaluvomae umakkaakavae – 2 vaethaththinaal visuvaasaththinaal kirupaiyinaal Kristhuvinaal mattumae

PowerPoint Presentation Slides for the song Liite – Intha vaazhkai Unthan Theermanamey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha vaazhkai Unthan Theermanamey – இந்த வாழ்க்கை உந்தன் தீர்மானமே PPT
Intha vaazhkai Unthan Theermanamey PPT

தேடுவேன் ஓடுவேன் வேத என்னை கிருபையால் வாழ்க்கை உந்தன் தீர்மானமே வசனம் எந்தன் ஆகாரமே உங்க கிருபை ரட்சித்ததே யேசுவே வார்த்தையை நானும் விசுவாசத்தோடு தமிழ்