லேவியரே ஆசாரியரே
ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே
இயேசுவின் பாதத்தில் பரவசமாய்
பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம் – லேவியரே
1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ
நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்
சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்
சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம் – லேவியரே
2. விசுவாச வீரர்களாய் எழுபிடுவோம்
வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்
பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்
பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம் – லேவியரே
3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்
தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்
பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம் – லேவியரே
4. ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்லுவோம்
தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்
மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்
கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம் – லேவியரே
5. பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்
நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்
சமூதாயக் கட்டுகளை அறுத்திடுவோம்
நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம் – லேவியரே
6. இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்
களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்
அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்
ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம் – லேவியரே
லேவியரே ஆசாரியரே- Leviyarae Aasariyarae Lyrics in English
Laeviyarae aasaariyarae aananthamaay naam kooti vanthomae Yesuvin paathaththil paravasamaay paaratha meetpukkaay kirupai peraுvom – laeviyarae 1. Ettuth thisaikkum Yesu pukal parava niththiya Suvisesham aenthich selluvom saaththaanin kattukalai araுththiduvom saththiya Sabai katti eluppiduvom – laeviyarae 2. Visuvaasa veerarkalaay elupiduvom velippaadu varangalai upayokippom paathaalak kattukalai araுththiduvom paraloka palankalai serththukkuvippom – laeviyarae 3. Nampikkai nangaூramaay nadanthiduvom thaalmaiyin roopangalaal valarnthiduvom paavaththin kattukalai araுththiduvom kaariya samarththarkalaay nintiduvom – laeviyarae 4. Jepaththin jeyangalaay mun selluvom thiyaana oottaுkalil thoothu peraுvom maamisaththin kattukalai araுththiduvom kannnneerin pallaththaakkil karththaraik kaannpom – laeviyarae 5. Paechchin thootharkalaay paranthiduvom nadakkaiyin nakalkalaay virainthiduvom samoothaayak kattukalai araுththiduvom nanmaiyin vaasalkalaay viliththiduvom – laeviyarae 6. Yesuvin kaayangalin kanikalae naam kalikoornthu makilnthu aatippaaduvom apposthala ooliyaththil aarpparippom aaseervaatha malaikku maekangalaavom – laeviyarae
PowerPoint Presentation Slides for the song லேவியரே ஆசாரியரே- Leviyarae Aasariyarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Leviyarae Aasariyarae – லேவியரே ஆசாரியரே- PPT
Leviyarae Aasariyarae PPT
லேவியரே ஆசாரியரே- Leviyarae Aasariyarae Song Meaning
The Levites are the priests
We have come together happily
Ecstatic at the feet of Jesus
Let us receive grace for India's salvation - Levites
1. May the fame of Jesus spread in all directions
Let us carry the everlasting gospel
Let us cut off the shackles of Satan
Let us build the assembly of truth - Levites
2. Let us arise as soldiers of faith
Let's use expression gifts
Let's cut the shackles
Let's collect heavenly rewards - Levite
3. Let's walk as an anchor of faith
Let us grow in forms of humility
Let us cut the bonds of sin
Let us stand as stewards - Levites
4. Let us go forward as champions of prayer
Let's receive the message in meditation fountains
Let's cut the strips of steak
We will meet the Lord in the valley of tears - Levites
5. Let us fly as messengers of speech
Let's hurry to duplicate the walk
Let's cut the social shackles
Let us awake as gates of goodness - Levites
6. We are the fruits of Jesus' wounds
Let's have fun and dance
Let us strive in apostolic ministry
Let us be the clouds for the blessing rain - Levites
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
லேவியரே கட்டுகளை அறுத்திடுவோம் இயேசுவின் பெறுவோம் செல்லுவோம் ஆசாரியரே ஆனந்தமாய் கூடி வந்தோமே பாதத்தில் பரவசமாய் பாரத மீட்புக்காய் கிருபை எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் தமிழ்
