Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lancham Vaangi Sambathikka - லஞ்சம் வாங்கி சம்பாதிக்க

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க வேண்டாம்
அப்படி சேர்த்து வைப்பது நிலைநிற்பதில்லையே
பயந்து பயந்து பயந்து பயந்து வாழ வேண்டுமா
பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் வேண்டுமா

ஒன்றும் கொண்டு வந்ததில்லை
ஒன்றும் கொண்டு போவதில்லை
இறக்கும்போதிலே உண்ண உணவும்
உடுக்க உடையும் போதுமல்லவா
அளவுக்கதிகம் சேர்த்து வைப்பது
ஆபத்தல்லவா நிம்மதியாய் வாழ்வதற்கு
இடைஞ்சல் அல்லவா

பணத்தை சேர்த்து பெருகினாலும் திருப்தியில்லையே
பணத்தின் மீது தூங்கினாலும் தூக்கமில்லையே
தலைமுறைக்கு சாபத்தை நீ சேர்த்து வைக்கிறாய்
களங்கமில்லா பிஞ்சு நெஞ்சுக்கு நஞ்சை கொடுக்கிறாய்
உன் பேராசையால் பிள்ளைகளின் வாழ்வை கெடுக்கிறாய்

ரகசியமாய் லஞ்சம் வாங்கி சேர்த்து வைக்கிறாய்
அநியாயமாய் சேர்த்துவிட்டு துன்பப்படுகிறாய்
படைத்த கடவுள் கண்களை நீ அடைக்க முடியுமா
குறுக்கு வழியில் அபிரித்ததை மறைக்க முடியுமா
மோட்ச பாக்கியம் கிடைக்கும் என்று நம்ப முடியுமா

லஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi Sambathikka Lyrics in English

lanjam vaangi sampaathikka vaenndaam
appati serththu vaippathu nilainirpathillaiyae
payanthu payanthu payanthu payanthu vaala vaenndumaa
payantha vaalkkai mutintha pinpu narakam vaenndumaa

ontum konndu vanthathillai
ontum konndu povathillai
irakkumpothilae unnna unavum
udukka utaiyum pothumallavaa
alavukkathikam serththu vaippathu
aapaththallavaa nimmathiyaay vaalvatharku
itainjal allavaa

panaththai serththu perukinaalum thirupthiyillaiyae
panaththin meethu thoonginaalum thookkamillaiyae
thalaimuraikku saapaththai nee serththu vaikkiraay
kalangamillaa pinju nenjukku nanjai kodukkiraay
un paeraasaiyaal pillaikalin vaalvai kedukkiraay

rakasiyamaay lanjam vaangi serththu vaikkiraay
aniyaayamaay serththuvittu thunpappadukiraay
pataiththa kadavul kannkalai nee ataikka mutiyumaa
kurukku valiyil apiriththathai maraikka mutiyumaa
motcha paakkiyam kitaikkum entu nampa mutiyumaa

PowerPoint Presentation Slides for the song லஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi Sambathikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Lancham Vaangi Sambathikka – லஞ்சம் வாங்கி சம்பாதிக்க PPT
Lancham Vaangi Sambathikka PPT

சேர்த்து பயந்து முடியுமா லஞ்சம் வாங்கி வைப்பது வேண்டுமா ஒன்றும் வைக்கிறாய் சம்பாதிக்க வேண்டாம் அப்படி நிலைநிற்பதில்லையே வாழ பயந்த வாழ்க்கை முடிந்த பின்பு நரகம் தமிழ்