Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavanae Um Kaiyil - குயவனே உம் கையில் களிமண் நான்

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் -2
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே -2

1. என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் -2

2. உம் சேவைக்காக எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே -2

3. உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம்போல் – உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே -2

4. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே – ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே -2

Kuyavanae Um Kaiyil Lyrics in English

Kuyavanae um kaiyil kalimann naan
Utaiththu uruvaakkum -2
En siththam alla um siththam naathaa
Tharukiraேn um kaiyilae -2

1. Ennaith tharukiraேn tharukiraேn
Um karaththil ennaip pataikkiraேn
Pataikkiraேn um paathaththil -2

2. Um sevaikkaaka enai tharukiraேn
Vanainthidum um siththampol
Enakkaaka vaalaamal umakkaaka vaalnthida
Uruvaakkumae uruvaakkumae -2

3. Umakkaakavae naan vaalnthida
Vanainthidum um siththampol – um
Siththam seythidavae um saththam kaettidavae
Uruvaakkumae uruvaakkumae -2

4. Um varukaiyil ummodu naan
Vanthida enai maattaுmae – oyvinti
Umaip paada oyaamal umaith thuthikka
Uruvaakkumae uruvaakkumae -2

PowerPoint Presentation Slides for the song Kuyavanae Um Kaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavanae Um Kaiyil – குயவனே உம் கையில் களிமண் நான் PPT
Kuyavanae Um Kaiyil PPT

உம் உருவாக்குமே சித்தம் எனை குயவனே கையில் களிமண் நான்உடைத்து உருவாக்கும் அல்ல நாதாதருகிறேன் கையிலே என்னைத் தருகிறேன் தருகிறேன்உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்படைக்கிறேன் தமிழ்