Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuutaathathu Onrumillaiyae - கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே

நம் தேவனால் கூடாதது

கூடாதது ஒன்றுமில்லையே

 

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே

வேலைக்காரன் சொஸ்த்தமானானே

சுத்தமாகு என்று சொன்னாரே

குஷ்டரோகி சொஸ்த்தமானானே

 

கடலின் மேல் நடந்தாரே

கடும் புயல் அதட்டினாரே

பாடையை தொட்டாரே

வாலிபன் பிழைத்தானே

 

பாவங்கள் போக்குவாரே

சாபங்கள் நீக்குவாரே

தீராத நோய்களையும்

தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

Kuutaathathu Onrumillaiyae Lyrics in English

Koodaathathu ontumillaiyae nam thaevanaal koodaathathu koodaathathu ontumillaiyae   orae oru vaarththai sonnaarae vaelaikkaaran sosththamaanaanae suththamaaku entu sonnaarae kushdaroki sosththamaanaanae   kadalin mael nadanthaarae kadum puyal athattinaarae paataiyai thottarae vaalipan pilaiththaanae   paavangal pokkuvaarae saapangal neekkuvaarae theeraatha Nnoykalaiyum theerppaar Kristhu Yesuvae

PowerPoint Presentation Slides for the song Kuutaathathu Onrumillaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuutaathathu Onrumillaiyae – கூடாதது ஒன்றுமில்லையே PPT
Kuutaathathu Onrumillaiyae PPT

கூடாதது ஒன்றுமில்லையே சொன்னாரே சொஸ்த்தமானானே நம் தேவனால் வார்த்தை வேலைக்காரன் சுத்தமாகு குஷ்டரோகி கடலின் நடந்தாரே கடும் புயல் அதட்டினாரே பாடையை தொட்டாரே வாலிபன் பிழைத்தானே தமிழ்