Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuthuukalam Kontaattamae - குதூகலம் கொண்டாட்டமே

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
 
1.   பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
 
2.   தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான் தேவன் அச்சாரமானார்
ஆதிசயம் அதிசயமே
 
3.   வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
 
4.   எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

 

Kuthuukalam Kontaattamae Lyrics in English

Kuthookalam konndaattamae en Yesuvin sannithaanaththil aanantham aananthamae en anparin thiruppaathaththil   1.   paavamellaam paranthathu Nnoykalellaam theernthathu Yesuvin iraththaththinaal Kristhuvukkul vaalvu kirupaiyaal meetpu Parisuththa aaviyinaal   2.   thaevaathi Dhevan thinamthoraுm thangum thaevaalayam naamae aaviyaan Dhevan achchaாramaanaar aathisayam athisayamae   3.   vallavar en Yesu vaala vaikkum theyvam vettimaelae vetti thanthaar orumanamaay kooti osaannaa paati oorellaam kotiyaettaுvom   4.   ekkaala saththam thootharkal koottam naesar varukintar orunoti poluthil maraுroopamaavom makimaiyil piravaesippom  

PowerPoint Presentation Slides for the song Kuthuukalam Kontaattamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthuukalam Kontaattamae – குதூகலம் கொண்டாட்டமே PPT
Kuthuukalam Kontaattamae PPT

தேவன் குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அன்பரின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் தேவாதி தினம்தோறும் தங்கும்தேவாலயம் தமிழ்