Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuthukalam Niraintha Nannall - குதுகலம் நிறைந்த நன்னாள்

குதுகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்

1. தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் – குதுகலம்

2. புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியைச் சேர்த்திடவே – குதுகலம்

3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர்நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் – குதுகலம்

4. ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் – குதுகலம்

5. தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் – குதுகலம்

Kuthukalam Niraintha Nannall Lyrics in English

Kuthukalam niraintha nannaal naduvaanil minnidumae ithuvarai iruntha thunpamillai ini entumae aanantham 1. Thala karththanaam Yesu nintu yuththam seythiduvaar nantu avar aaviyinaal puthu pelanatainthu jeyageethangal paadiduvom – kuthukalam 2. Puvi meethinil sareera meetpu entu kaannpom ena aengum mana makilnthidavae avar vanthiduvaar manavaattiyaich serththidavae – kuthukalam 3. Jepa vilippudan vaanjaiyaaka avar varukaiyai ethirNnokki nava erusalaemaay thooyaalangirthamaay naam aayaththamaakiduvom – kuthukalam 4. Jeeva oli veesum karkalaaka seeyon nakarthanilae serkka arul suranthirunthaar naamam varainthirunthaar avar makimaiyil aarpparippom – kuthukalam 5. Thaeva thootharkal kaanamudan aaravaara thoni kaetkum avar kirupaiyinaal maraுroopamaaka nammai inithudan serththiduvaar – kuthukalam

PowerPoint Presentation Slides for the song Kuthukalam Niraintha Nannall

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthukalam Niraintha Nannall – குதுகலம் நிறைந்த நன்னாள் PPT
Kuthukalam Niraintha Nannall PPT

குதுகலம் நிறைந்த நன்னாள்நடுவானில் மின்னிடுமேஇதுவரை துன்பமில்லைஇனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்றுயுத்தம் செய்திடுவார் நன்றுஅவர் ஆவியினால் புது பெலனடைந்துஜெயகீதங்கள் பாடிடுவோம் புவி தமிழ்