குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அப்பாவின் திருப்பாதத்தில்
1. பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
3. வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
Kuthukalam Kondattame Lyrics in English
Kuthookalam konndaattamae en Yesuvin sannithaanaththil aanantham aananthamae en appaavin thiruppaathaththil 1. Paavamellaam paranthathu Nnoykalellaam theernthathu Yesuvin iraththaththinaal Kristhuvukkul vaalvu kirupaiyaal meetpu Parisuththa aaviyinaal 2. Thaevaathi Dhevan thinamthoraுm thangum thaevaalayam naamae aaviyaana Dhevan achchaாramaanaar athisayam athisayamae 3. Vallavar en Yesu vaala vaikkum theyvam vettimaelae vetti thanthaar orumanamaay kooti Hosanna paati oorellaam kotiyaettaுvom 4. Ekkaala saththam, thootharkal koottam naesar varukintar orunoti poluthil maraுroopamaavom makimaiyil piravaesippom
PowerPoint Presentation Slides for the song Kuthukalam Kondattame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthukalam Kondattame – குதூகலம் கொண்டாட்டமே PPT
Kuthukalam Kondattame PPT
Kuthukalam Kondattame Song Meaning
Jubilation is celebration
In the presence of my Jesus
Bliss is Bliss
In my father's turn
1. All sin has flown away
All diseases are cured
By the blood of Jesus
Life in Christ is redemption by grace
By the Holy Spirit
2. Devadi Devan stays daily
We are the church
God the Spirit became achara
A miracle is a miracle
3. Mighty is my Jesus
God who gives life
Victory after victory
Gather together and sing Hosanna
Let's raise the flag in the whole town
4. The sound of the trumpet, the assembly of the messengers
Nasser is coming
We'll be back in a moment
Let us enter in glory
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவின் தேவன் குதூகலம் கொண்டாட்டமே சந்நிதானத்தில் ஆனந்தம் ஆனந்தமே அப்பாவின் திருப்பாதத்தில் பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது இரத்தத்தினால் கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு பரிசுத்த தமிழ்
