Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuthirai Yeari Ponene - குதிரை எறி போனேனே

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene

டடக் டடக் டடக்
குதிரை எறி போனேனே
குதுகலத்தோடு போனேனே
கிறிஸ்துவின் அன்பு சீடர்களை
கொடூரமாய்த் துன்பப்படுதிடவே

பளிச பளிச் ஒளியொன்று கண்களில் பட்டிடவே
டொமீர் டொமீர் டொமீரென்று தரைதனில் விழுந்திடவே
சவுலே சவுலே என்றதொரு சத்தம் காதில் கேட்டிடவே
சந்தித்தேன் இயேசுவையே தமஸ்குவின் ரோட்டினிலே

கப்பல் ஏறி போனேனே
காடு கடந்து போனேனே
இரட்சகர் அன்பைக் கூறிடவே
இரட்சிப்பின் வாசனை வீசிடவே
பபம்… பபம்… பபம்… பம்…

குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene Lyrics in English

Kuthirai eri ponaenae – Kuthirai Yeari Ponene dadak dadak dadak kuthirai eri ponaenae kuthukalaththodu ponaenae Kristhuvin anpu seedarkalai kotooramaayth thunpappaduthidavae palisa palich oliyontu kannkalil pattidavae tomeer tomeer tomeerentu tharaithanil vilunthidavae savulae savulae entathoru saththam kaathil kaettidavae santhiththaen Yesuvaiyae thamaskuvin rottinilae kappal aeri ponaenae kaadu kadanthu ponaenae iratchakar anpaik kooridavae iratchippin vaasanai veesidavae papam… papam… papam… pam…

PowerPoint Presentation Slides for the song குதிரை எறி போனேனே – Kuthirai Yeari Ponene

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthirai Yeari Ponene – குதிரை எறி போனேனே PPT
Kuthirai Yeari Ponene PPT

போனேனே டடக் பபம்… குதிரை எறி டொமீர் சவுலே Kuthirai Yeari Ponene குதுகலத்தோடு கிறிஸ்துவின் அன்பு சீடர்களை கொடூரமாய்த் துன்பப்படுதிடவே பளிச பளிச் ஒளியொன்று தமிழ்