குருசிலே மரண பாடுகள்
நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2
எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
1.எந்தன் அடிகள் எல்லாம்
உம் மேலே விழுந்ததே
என் சிந்தை மீறல்கள்
முள் முடியை தந்ததே-2
என்னை சிறப்பாக்கவே
சிறுமையானீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
2.எந்தன் பாவ பாரத்தை
சிலுவையில் சுமந்தீரே
என்னை பரிசுத்தமாக்கவே
இரத்தம் சிந்தி மரித்தீரே-2
என்னை நீதிமானாக்க
நீர் நிந்தை ஏற்றீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
3.எந்தன் தீய செயலினால்
ஆணி கரத்தில் பாய்ந்ததே
என் போக்கின் மீறலால்
கால்கள் கடாவப்பட்டதே-2
என்னை சுகமாக்கவே
நீர் காயப்பட்டீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
4.என் தீய பேச்சினால்
கசப்பு காடியை ருசித்தீரே
என் இதய கடினத்தால்
விலாவில் ஈட்டி பாய்ந்ததே-2
எந்தன் ஆக்கினை தீர்க்க
அலங்கோலம் ஆனீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
Kurusilae Marana Paadugal குருசிலே மரண பாடுகள் Lyrics in English
Kurusilae marana paadukal
Ninaikkaiyilae nenjam nekiluthae-2
Enakkaaka thaanae ithai aettaுkkonnteer
Um anpai naan enna solvaen-2-kurusilae
1.enthan atikal ellaam
Um maelae vilunthathae
En sinthai meeralkal
Mul mutiyai thanthathae-2
Ennai sirappaakkavae
Siraுmaiyaaneerae
Um anpai naan enna solvaen-2-kurusilae
2.enthan paava paaraththai
Siluvaiyil sumantheerae
Ennai Parisuththamaakkavae
Iraththam sinthi mariththeerae-2
Ennai neethimaanaakka
Neer ninthai aettaீrae
Um anpai naan enna solvaen-2-kurusilae
3.enthan theeya seyalinaal
Aanni karaththil paaynthathae
En pokkin meeralaal
Kaalkal kadaavappattathae-2
Ennai sukamaakkavae
Neer kaayappattirae
Um anpai naan enna solvaen-2-kurusilae
4.en theeya paechchinaal
Kasappu kaatiyai rusiththeerae
En ithaya katinaththaal
Vilaavil eetti paaynthathae-2
Enthan aakkinai theerkka
Alangaோlam aaneerae
Um anpai naan enna solvaen-2-kurusilae
PowerPoint Presentation Slides for the song Kurusilae Marana Paadugal குருசிலே மரண பாடுகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusilae Marana Paadugal – குருசிலே மரண பாடுகள் PPT
Kurusilae Marana Paadugal PPT

