Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuppidum Kural Thannai - கூப்பிடும் குரல் தன்னை

கூப்பிடும் குரல் தன்னை கேட்டு
பதில் தாரும் என் இயேசையா
ஆகாரின் குரலை கேட்டது போல
என் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து
நீரூற்றாக்கி கொண்டேனையா
என் கண்ணீர் உந்தனின் துருத்தியில்
சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும்

தேவரீர் எனது அலைச்சல் அறிந்து
தீவிரமாய் என்னைக் காத்திடவே
சிறுமையும் எளிமையுமான என்னை
விடுவிக்க வாருமையா – கூப்பிடும்

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural Thannai Lyrics in English

Kooppidum kural thannai kaettu pathil thaarum en iyaesaiyaa aakaarin kuralai kaettathu pola en saththam kaelumaiyaa-aiyaa – kooppidum kannnneerin pallaththaakkil nadanthu neeroottaாkki konntaenaiyaa en kannnneer unthanin thuruththiyil serththu vaiththeeraiyaa – kooppidum thaevareer enathu alaichchal arinthu theeviramaay ennaik kaaththidavae siraுmaiyum elimaiyumaana ennai viduvikka vaarumaiyaa – kooppidum

PowerPoint Presentation Slides for the song கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural Thannai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuppidum Kural Thannai – கூப்பிடும் குரல் தன்னை PPT
Kuppidum Kural Thannai PPT

கூப்பிடும் குரல் தன்னை கேட்டு பதில் தாரும் இயேசையா ஆகாரின் குரலை கேட்டது சத்தம் கேளுமையாஐயா கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையா கண்ணீர் உந்தனின் தமிழ்