🏠  Lyrics  Chords  Bible 

Kumarathi Gembeerithu - சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon

சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
கெம்பிரித்து பாடு
சீயோன் குமாரத்தி
சீயோன் குமாரத்தி
மகிழ்ந்து களிகூறு
சீயோன் குமாரத்தி – என்
சீயோன் குமாரத்தி

ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரே
சத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )
இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர்
உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )
வந்து விட்டார் உன் நடுவினிலே
நின்று விட்டார் உன் அருகினிலே ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி
தளரவிடாதே உந்தன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே ( 2 )
இனி நீ இழிவு அடைவதில்லை
மகிழ்ச்சியின் கிரிடம் தலைமேல் வைத்தார் ( 2 )
தீங்கை காணாதிருப்பாய் – இனி
தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) -சீயோன் குமாரத்தி

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu Lyrics in English

Seeyon kumaaraththi
Seeyon kumaaraththi
Kempiriththu paadu
Seeyon kumaaraththi
Seeyon kumaaraththi
Makilnthu kalikooraு
Seeyon kumaaraththi – en
Seeyon kumaaraththi

Aakkinaikal ellaam akattinaarae
Saththurukkalai ellaam vilakkinaarae – ( 2 )
Isravaelin raajaavaakiya Karththar
Unthan naduvil irukkiraar – ( 2 )
Theengai kaannaathiruppaay – ini
Theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
Thallivittar un thanndanaiyai
Akattivittar un pakaivarkalai ( 2 )
Vanthu vittar un naduvinilae
Nintu vittar un arukinilae ( 2 )
Theengai kaannaathiruppaay – ini
Theengai kaannaathiruppaay -( 2 ) seeyon kumaaraththi
Thalaravidaathae unthan kaikalai
Payappadaathae nee anjaathae ( 2 )
Ini nee ilivu ataivathillai
Makilchchiyin kiridam thalaimael vaiththaar ( 2 )
Theengai kaannaathiruppaay – ini
Theengai kaannaathiruppaay -( 2 ) -seeyon kumaaraththi

PowerPoint Presentation Slides for the song சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon Kumarathi Gembeerithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kumarathi Gembeerithu PPT
Kumarathi Gembeerithu PPT

சீயோன் குமாரத்தி தீங்கை காணாதிருப்பாய் இனி உந்தன் விட்டார் கெம்பிரித்து பாடு மகிழ்ந்து களிகூறு ஆக்கினைகள் அகற்றினாரே சத்துருக்களை விலக்கினாரே இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நடுவில் தமிழ்