Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakkaaga vantha saami - எனக்காக வந்த சாமி

எனக்காக வந்த சாமி
கண்மணி போல காக்கும் சாமி -2
சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2

உம்மை நான் மறந்த போது
நீங்க என்ன மறக்கல -2
உம்மை நான் வெறுத்த போது
நீங்க என்ன வெறுக்கல -2

சொல்லுங்க அவர் யாரு
இயேசு அப்பா தான் அவர் பேரு -2

உம்மை விட்டு பிரிந்து சென்றேன்
நீங்க என்ன பிரியல-2
உம்மை விட்டு தூரம் போனேன்
ஆனாலும் விடவில்லை-2

தமது ஜனத்தின் மேல்
பிரியத்தை வைத்தவரே-2
தன்னையே தந்து
ஆசீர்வதித்தவரே -2

Kumar – Enakkaaga vantha saami Lyrics in English

enakkaaka vantha saami
kannmanni pola kaakkum saami -2
sollunga avar yaaru
Yesu appaa thaan avar paeru -2

ummai naan marantha pothu
neenga enna marakkala -2
ummai naan veruththa pothu
neenga enna verukkala -2

sollunga avar yaaru
Yesu appaa thaan avar paeru -2

ummai vittu pirinthu senten
neenga enna piriyala-2
ummai vittu thooram ponaen
aanaalum vidavillai-2

thamathu janaththin mael
piriyaththai vaiththavarae-2
thannaiyae thanthu
aaseervathiththavarae -2

PowerPoint Presentation Slides for the song Kumar – Enakkaaga vantha saami

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaaga vantha saami – எனக்காக வந்த சாமி PPT
Enakkaaga vantha saami PPT

உம்மை நீங்க சாமி சொல்லுங்க யாரு இயேசு அப்பா பேரு எனக்காக கண்மணி காக்கும் மறந்த மறக்கல வெறுத்த வெறுக்கல பிரிந்து சென்றேன் பிரியல தூரம் தமிழ்