மார்கழி குளிரில் பிறந்த மன்னவரே
மாந்தர்கள் போற்றும் தெய்வம் நீரே
இருள் நீக்கும் ஜீவ ஒளியாய் வந்தவரே
என் வாழ்வில் ஒளியை ஏற்றும் தீபம் நீரே
மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril Pirantha PowerPoint
Kuliril Pirantha - மார்கழி குளிரில் பிறந்த-Margali Lyrics
Kuliril Pirantha PPT
Download மார்கழி குளிரில் பிறந்த-Margali Kuliril Pirantha Tamil PPT